குரங்குகளைப் பார்த்து,
கணவன் : உன்னுடைய சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க!
மனைவி : ஆமாம். என்னுடைய மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார்.
------------------------------
காலை வேளையில் தினசரி படித்துக் கொண்டிருக்கும்போது,
கணவன் : பெண்கள் ஒரு நாளைக்கு 30,000 வார்த்தைகள் பேசறாங்களாம். ஆனா
ஆண்கள் 15,000 வார்த்தைகள்தான் பேசறாங்களாம். என்ன காரணம் தெரியுமா?
மனைவி : அதுவா.. எல்லாத்தையும் ஆண்களுக்கு திரும்பத் திரும்ப சொல்ல
வேண்டியிருக்கு. அதனால்தான் 30,000 வார்த்தைகள் பெண்கள் பேசறாங்க.
கணவன் : என்ன சொன்னே?
------------------------------
கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க?
மனைவி : நான் அழகாயிருக்கறதுனால உங்களுக்கு என்ன பிடிச்சுருக்கு, நான்
முட்டாளாயிருக்கறதுனால எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.
------------------------------
நபர் : என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட
கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியுமா?
பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் வந்துடுவா.
எனது சிந்தனை
சமுக தொண்டே எனது பசியை போக்கும் என்று உணர்ந்த நான் பொது தொண்டு நிறுவனத்தை நடத்திக்கொண்டு வருகிறேன். மொழி, இனம் இவைகள் மனிதர்களை பிரிக்கும் ஒரு கருவியாக இருப்பதால் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனிதநேயத்தினை சிந்திக்கிறேன்.
என்னைப் பற்றி !
இன்றைய சிந்தனை
பக்கங்கள்
இந்த நகைச்சுவை தோரணங்கள் மின் அஞ்சலில் வந்தது .......ரசித்து படித்தேன் அதனால் உங்கள் பார்வைக்கு ....
Subscribe to:
Post Comments (Atom)
3 கருத்துரை இடுக ...:
good jokes
சார் இத்தோட இன்னொன்றும் எனக்கு தெரிந்தது
கணவன் :நீ என்ன சொன்னாலும் கேட்க்க மாடே அரபடிச்சவ ......
மனைவி : முழுசா படிச்சா உன்கூட இருப்பானா?...
கணவன் :....................................
சார் இத்தோட இன்னொன்றும் எனக்கு தெரிந்தது
கணவன் :நீ என்ன சொன்னாலும் கேட்க்க மாடே அரபடிச்சவ ......
மனைவி : முழுசா படிச்சா உன்கூட இருப்பானா?...
கணவன் :..................................
Post a Comment