
நல்லெண்ணத்தின் அபார ஆற்றல்!
எனது சிந்தனை
சமுக  தொண்டே எனது பசியை போக்கும் என்று உணர்ந்த நான் பொது தொண்டு நிறுவனத்தை நடத்திக்கொண்டு வருகிறேன். மொழி, இனம் இவைகள் மனிதர்களை பிரிக்கும் ஒரு கருவியாக இருப்பதால் அவற்றிற்கு   முக்கியத்துவம்  கொடுக்காமல் மனிதநேயத்தினை சிந்திக்கிறேன்.
என்னைப் பற்றி !
இன்றைய சிந்தனை
வலைப்பூவின் வாசனைகள்
- 
▼ 
2009
                                (20)
                              
- 
▼ 
May
                                (18)
                              
- கண்ணதாசனும் - கருணாநிதியும்
 - என்ன கொடும சார் இது?.....
 - மார்ச் 08 இல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?
 - படிச்சுட்டு சிரிங்க...காசா?பணமா?
 - என்னமோப்பா.! சொல்னுன்னு தோனிச்சு..சொல்லிட்டேன். அட...
 - சுவர்களும்...சித்திரம் வரைபவர்களும்...
 - என் மீது எந்தக் குற்றமுமில்லை
 - பெற்றோர் - விலைமதிக்க முடியாத செல்வங்களே
 - ஒரு பெரிய சல்யூட் அடிக்க வேண்டும்
 - நல்லெண்ணத்தின் அபார ஆற்றல்!
 - பென்சில் ஓவியங்கள் - ஹீரோக்களின் முகங்கள்
 - விழுந்து விழுந்து சிரிங்க ....
 - பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் அமர்ந்து ஆற்றி...
 - கோபத்தின் உச்சியில் ரஜினி - சுவாரஸ்யமான தகவல் !
 - ஒரு சிரியஸ் கதை : கட்டாயம் படிக்கவும்
 - மன உளைச்சல் உங்களை மாற்றும் முன் நீங்கள் அதை மாற்ற...
 - இந்த குழந்தைகளின் முகங்களை பார்க்கும்போது உண்டாகும...
 - சத்தியமா சொல்றேன் ....இது நம்ம ஊரு மெரீனா கடற்கரைத...
 
 
 - 
▼ 
May
                                (18)
                              
 
பக்கங்கள்
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீஙகள் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் விளைவுகளை ஏற்படுத்தவல்லது.
எண்ணங்களே வாழ்க்கையின் சிற்பி என்று அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார்.
நீங்கள் எண்ணுவது போலவே நீங்கள் உங்கள் நடைமுறை வாழ்க்கையில் செயல்பட்டு, அதற்கான விளைவுகள் ஏற்படுவது ஒரு புறம் இருப்பினும், இந்த பிரபஞ்சத்தில் உங்களது எண்ணம் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது.
அந்த அதிர்வுக்கும் விளைவுகள் உண்டு.
பிரபஞ்சம் அதற்கான விளைவுகளை நமக்கு சூழ்நிலைகள் மூலமாக தருகிறது.
நல்லெண்ணத்துக்கு நல்ல விளைவும், தீய எண்ணத்துக்கு தீய விளைவும் ஏற்படும் எனபது உண்மை.
நல்ல எண்ணங்கள் நல்ல சூழ்நிலைகளையும், நல்ல மனிதர்களையும் நம்முடன் இணைத்து விடும்.
ஆகவே தான் நமது முன்னோர்கள் நாம் எப்போது நல்லவற்றையே நினைக்க வேண்டும் என்று வலியுறுத்திகின்றனர்.
அதற்கு ஒரே வழி அருட்தந்தை கூறிவது போல் நல்ல எண்ணங்களை விரும்பி முயன்று மனதில் இருத்த வேண்டும்.
தொடர்ந்து நல்ல எண்ணங்களை மனதில் எண்ணி வர வர நமது வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை கண் கூடாகவே காணலாம்.
பயிற்சியினால் எதுவும் முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
                          
0 கருத்துரை இடுக ...:
Post a Comment